அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் பி.லிட்., பி.ஏ. தமிழ்., பி.காம், பிஎல்ஐஎஸ்.,பி.எம்.எம். பி.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எஸ்சி. யோகா, எம்.எல்.ஐ.எஸ்., மற்றும் பிஜி டிப்ளமோ, டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மூலம் மார்ச் 25-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com
No comments:
Post a Comment