சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இயங்கி வரும் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்.சி., படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் எம்.எஸ்சி., கணிதம் மற்றும்(லேட்டரல் II)ஆகிய தேர்வுகள்நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை அறிய இணையதளத்தில் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://annamalaiuniversity.ac.in/results/index.php
No comments:
Post a Comment