Saturday, March 2, 2013

சென்னை பல்கலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை பல்கலைக்கழகத்தின், முதுகலை மற்றும் தொழில் கல்வி படிப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும், எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (ஐ.டி.,) உள்ளிட்ட, முதுகலை மற்றும் தொழில் கல்வி படிப்புகளுக்கான, மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை, www.unom.ac.in இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வெளியிட்ட, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment