சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு .சென்னை பல்கலை, தொலைதூர கல்வியின், பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ப்ப்டுளது . தேர்வு முடிவுகளை, www.unom.ac.in இணையதளம் மூலம் மாணவர்கள் பெறலாம்.
தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்,www.ideunom.ac.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களை, பதிவிறக்கம் செய்து, மார்ச், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment