Saturday, March 2, 2013

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தின் வழியாக டிப்ளமோ படிப்புக்கும், ஓவர்சீஸ் முறையில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தின் வழியாக டிப்ளமோ படிப்புக்கும், ஓவர்சீஸ் முறையில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் எம்.ஏ., தமிழ், எம்.டான்ஸ், பி.மியூசிக், டிப்ளமோ (யோகா, மிருதங்கம்)ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை காண http://www.annamalaiuniversity.ac.in/results/index.php என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment