கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் மறுகூட்டல் கோரியிருந்தவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடிவுகள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, பிற மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் மாற்றமில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment