வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.ஏ., (ஜென்ரல், மார்க்கெட்டிங், பினான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ், எச்.ஆர்., ரீடைல் மேனஜ்மென்ட், டூரிசம், ஆப்ரேஷன்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனஜ்மென்ட், இன்சுரன்ஸ் மேனஜ்மென்ட், ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்)
முதுகலை பட்டயப் படிப்பில் (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், மார்க்கெடிங் மேனஜ்மென்ட், பினான்ஸ் மேனஜ்மென்ட், யூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்)
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜூலை 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment